| Share and Comment | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|
|
Tweet |
|
|
|
|
|
மானுடமும் மிருகமும் அணுவுக்கணு ஒத்தவை; ஓரனுவைத்
தவிர்த்து - நிறைவென்றுப் பெயர் அவ்வணுவுக்கு.
வயிறு நிறைந்தால் தானும் நிறையும் மிருகம்.
வயிறும் நெஞ்சும் நிறைந்தாலொழிய நிறையாது மானுடம்.
வயிறு நிரம்பாதோவென பயந்து மனம் நிரப்பும் செயல் மறுப்போர் மறக்கப் படுவர்.
வயிறு காய்ந்தாலும் மனம் நிரப்பி உய்வேன் என்பவர் போற்றப் படுவர்
வயிறும் மனமும் ஒருசேர நிரம்பும் பேறு பெறுவோர் புண்ணியம் செய்தோர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக