| Share and Comment | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|
|
Tweet |
|
|
|
|
|
எந்திரம் போல் கசந்து கிடந்த என் நெஞ்சை
தேனும் பாலும் ஓடும் ஆறாய் ஆக்கி
வாரமொன்றும் நாள் மூன்றும் கழித்து
பஞ்சடைத்த கூடாக்கி போட்டு போனதேனப்பா, பொன்னியின் செல்வா?
பொங்கி வரும் காவிரியை கண் கொண்டு
ஒரு நாளேனும் காணேனோ - என
ஏக்கங்கொள்ளச் செய்து போனதேனப்பா, பொன்னியின் செல்வா?
ஆயிரமாண்டு பின்னோக்கி பயணம் போக
தூண்டி விட்டு கள்ளமறியா பிள்ளையை போல்
மூலையிலே கண்மூடிப் புத்தகமாய் தூங்குவதேனப்பா, பொன்னியின் செல்வா?
குமரி முனை பிறந்த எனை பொன்னியோடும்
கோழி வேந்தன் நாட்டிலுத்திர மாட்டோமாவென
சித்தங்கொள்ளச் செய்து விட்டதென்னபா, பொன்னியின் செல்வா?
பத்து தினம் எனை பண்டைத் தமிழகத்தில் உலவி
களிப்புறுமாறு செய்வித்து - பலவந்தமாய்
மீண்டும் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுச்



நன்று :)
பதிலளிநீக்கு