| Share and Comment | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|
|
Tweet |
|
|
|
|
|
அன்றி தாமதம் செய்து தவிக்க விடுவாயோ?
நின் திருமலர்ப்பாதம் கண்டு அடங்கி போக ஆசையடி
நிந்தன் கடைக்கண் பார்வைகென காத்து கிடக்க பிடிக்குதடி
உன் குரல் கேட்டால் மனம் வானில் பறக்குதடி
இறக்கை மட்டும் எங்கிருந்து வருமோ தெரியவில்லையடி
நீரில் மூழ்கிடும் கப்பல் பயணி நானடி- என்னிடம்
மீதமுள்ள ஒரே படகு நீயடி-நீ மட்டும் தானடி
நான் மீண்டு வருவதும் மாண்டுப்போவதும்
உந்தன் கையில் தானடி-என் உயிரே நீ தானடி!!
எந்தன் வாழ்வும் உனக்கு மட்டுந்தானடி!!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக